Categories
மாநில செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள DEO, லேப் டெக்னீசியன், எழுத்தர், நர்சிங் உதவியாளர், மருத்துவ அலுவலர், பெண் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் www.echs.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |