மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரையிலும் அந்த நிதி வரவில்லை. அந்த நிதி எப்போது வரும் என்றும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் தான் இந்த பா.ஜ.க.வும் அ.தி.மு.க.,வும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
Categories