தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
மேலும் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கபட்டுவிட்டதாகவும்.
சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும்.
சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் ‘ஆர்பிட்டர்’ செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்.