Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. “மாயமான 307 ஏக்கர் நீர்நிலைகள்…!” மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 307 ஏக்கர் பரப்பில் பரப்பளவிலான நீர்நிலைகள் காணாமல் போயுள்ளது செயற்கைக்கோள் தகவல்கள் வாயிலாக உறுதி செய்ய பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி 2006 – 07 முதல் 2017 – 18 வரையிலான 10 ஆண்டுகளில் 307 ஏக்கர் பரப்பளவுள்ள ஏழு நீர் நிலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளதாகவும் 10 வகையான நீர் நிலைகளில், 4,386 ஏக்கர் பரப்பளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த செயற்கைக்கோள் அனுப்பியுள்ள தகவலின்படி நாடு முழுவதும் 2.31 ஒரு லட்சம் ஏக்கர் நீர் நிலைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது அதோடு தமிழகத்தில் மட்டும், 26 ஆயிரத்து 883 நீர் நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |