Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று(பிப்ரவரி.12) 5 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில்,

# கன்னியாகுமரி

# நெல்லை

# தூத்துக்குடி

# தென்காசி மற்றும்

# ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Categories

Tech |