Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள்”.. நல்ல பலன்கள் தேடி வரும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி கொடுக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை நிறைவேற்றுங்கள். இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும்.  வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்ய திட்டமிடுவது சிறப்பு. இன்று ஆதாயம் உங்களுக்கு நல்ல படியாகத்தான் வந்துசேரும்.  மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |