Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் வருகின்ற பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் இடங்களுக்கு பதிலாக “விதைப்பு சான்றிதழ்” பெற்று பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |