Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனல் பறக்கும் ஏலம்”… “விஜய் சங்கரை” தவறவிட்ட CSK…. கடும் போட்டியில் குஜராத்….!!

2 ஆம் நாள் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் விஜய் சங்கரை தவற விட்டுள்ளது.

பெங்களூர் வைத்து 2 ஆவது நாளாக நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு ஏலத்தில் வரும் வீரர்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது.

இந்நிலையில் CSK தமிழக வீரர் விஜய் சங்கரை ஏலத்தில் எடுப்பதற்காக கடுமையாக போட்டி போட்டுள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 1.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் 1.70 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் ஜெயந்த் யாதவையும் தட்டி தூக்கியுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி இங்கிலாந்து வீரனான லிவிங்ஸ்டனை 11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Categories

Tech |