Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL AUCTION 2022: “சூடு பிடித்த களம்”… “10 அணிடயும்” எவ்ளோ தொகை மிச்சமிருக்கு…. முழு விவரம் இதோ…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனைத்து அணிகளிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரில் வைத்து நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் போட்டிபோட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கியது போக எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த முழு விவரம் பின்வருமாறு:

மும்பை – ₹  27. 85 கோடி, 8 வீரர்கள்
CSK – ₹  16.45 கோடி, 11 வீரர்கள்
டெல்லி – ₹  15.4, 14 வீரர்கள்
குஜராத் – ₹  14.65 கோடி, 13 வீரர்கள்
ஹைதராபாத் – ₹  13.35 கோடி, 15 வீரர்கள்
ராஜஸ்தான் – ₹  12.15 கோடி, 11 வீரர்கள்
கொல்கத்தா – ₹  11.65 கோடி, 10 வீரர்கள்
பஞ்சாப் – ₹  11.15 கோடி, 13 வீரர்கள்
பெங்களூர் – ₹  9.25 கோடி, 11 வீரர்கள்
லக்னோ – ₹  6 கோடி, 12 வீரர்கள்.

Categories

Tech |