Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க!!…. கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியார்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார்  கண்ணாடி மாளிகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டாள் நாச்சியாரை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |