Categories
வேலைவாய்ப்பு

BL முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 80000 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Law Officer (Public Prosecutor)

கல்வித் தகுதி: BL, Law

சம்பளம்: ரூ.40,000 – ரூ.80,000

கடைசி தேதி: 25-02-2022

விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/02/2022020427.pdf

Categories

Tech |