Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்  குடித்தால் இவ்வளவு நன்மையை !!!

அனைத்து உயிர் இனங்களும் – செடிகள் மற்றும் பிராணிகள் ஆகியவைகள் -உயிர்வாழ நீர் மிகவும் அவசியமாகும். அனைத்து ஜீவாராசிகளுக்கும் வளர்ச்சிதைவு இழப்பை ஈடு செய்வதற்கு தூய நீரைப் பருக வேண்டியது அவசியமாகிறது.

மேலும் நாம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்  குடிப்பது  நம் உடலுக்கு மிகவும் நல்லது.

  • நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
  • சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடித்தால் அல்சர் பிரச்னை வராமல் தடுக்கலாம்.
  • குடல் சுத்தமாகி மலசிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்கலாம்.
  • உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறைகிறது.
  • சொன்னால் நம்பமாட்டீர்கள் ,தொடர்ந்து 180 நாள் வெறும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிடும் என்று சமீபத்திய ஜப்பானிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |