Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு…. பெட்ரோல் விலையில் மாற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் 102-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 100 நாளை கடந்தும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற சந்தோசம் வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நாள் நீடிக்க போவதில்லை.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு கட்டாயம் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |