தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவி வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை ஆணைக்கு தடை இல்லை. முதற்கட்டமாக சிபிஐ விசாரணை நடத்தப்படும். அதன்பின் பிற விவகாரங்களை அடுத்தகட்டமாக விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Categories