Categories
உலக செய்திகள்

பீட்சா மாதிரியே இருக்கு !!… நாசா வெளியிட்ட வியாழன் கோளின் காட்சி ….!!

 வியாழன் கோளின் வீடியோவை பதிவை  நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது.

வியாழன் கோளின் மேற்பரப்பு  காட்சியை ஜூனோவிண்கலம் பதிவு செய்துள்ளது. இந்த காட்சியை பீட்சா தினத்தை முன்னிட்டு நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தெரிவித்த அந்த அமைப்பு பீட்சா போன்று காட்சியளிக்கும் வியாழனின் மேற்பரப்பில் உள்ள மஞ்சள் நிற பகுதி மிக வெப்பமானதாகவும், கருமைநிற பகுதி மிக குளிர்ச்சியானதாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை நாசா தனது  இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |