Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! பொறுமை அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வாக்குவாதங்களில் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம். அவசர போக்கை கைவிட வேண்டும்.

இன்று நீங்கள் தெளிவாக ஆராய்ந்து வெற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். வாழ்க்கையில் இனிமையான திருப்பங்கள் ஏற்படும். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே புரிந்துகொள்வதற்கான அமைப்பு இருக்கும். நினைத்தது நடக்கும் நாளாக இன்றையநாள் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். சபதங்கள் நிறைவேறும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |