துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர் அதிக அன்பு பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரன் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம். மற்றவர்கள் பொறுப்புகளை ஏர்ப்பதை தவிர்ப்பது சிறப்பு கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.
உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை ஏற்படலாம். கவனம் இருக்கட்டும் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பாக. இன்று உங்கள் மனநிலை ஓரளவு அமைதியாக காணப்படும். மாணவகண்மணிகள் கொஞ்சம் பொறுமையாக இருந்து படங்களே படியுங்கள், படித்த பாடத்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்