தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் (ஆண்கள்: 35,56,085, பெண்கள்: 40,32,046, மூன்றாம் பாலினம்: 228 பேர்) வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதிற்குள்: 17,81,695, 19-23 வயதிற்குள் 16,14,582, 24-35 வயதிற்குள்: 28,60,359, 36-57 வயதிற்குள்: 13,20,337, 58க்கு மேற்பட்டோர் 11,386 பேர் என்று மொத்தம் 75,88,359 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..
Categories