Categories
மாநில செய்திகள்

அடுத்த பரபரப்பு…. நாளை (பிப்..16) நடைபெறவிருந்த பிளஸ்-2 இயற்பியல் வினாத்தாளும் லீக்…..!!!!

தமிழகத்தில் நாளை (பிப்..16) நடைபெற உள்ள பிளஸ்-2 திருப்புதல் தேர்வின் இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியான நிலையில் மேலும் ஒரு வினாத்தாள் லீக் ஆகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானாலும் அதே வினாத்தாள் முறையில் தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |