Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை வழங்கும் நிகழ்ச்சி …. கலந்து கொண்ட அமைச்சர்கள்….. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகையை அமைச்சர்கள் வழங்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் நகை கடன் தள்ளுபடி ஆன பயனாளர்களுக்கு நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, யூனியன் தலைவர் பொண்ணு தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தான பாண்டியன்,  யூனியன் துணைத்தலைவர் முக்கையன்  மற்றும் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர்கள்   பயனாளர்களுக்கு நகையை வழங்கி  வாழ்த்து தெரிவித்தனர்.

Categories

Tech |