Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! காரியங்கள் கைகூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

தொட்ட காரியம் வெற்றி அளிக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு பணவரவு திருப்தியளிக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

நினைத்தது நிறைவேறும். மனதில் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிலைத்திருக்கும். வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். காதல் உங்களுக்கு கைகூடும். காதலில் உள்ள இன்னல்கள் சரியாகிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். மேற்கல்விக்காண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |