Categories
சினிமா

ரீயன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. “அட என்னப்பா இது நயனுக்கு வந்த சோதனை”….!!!

நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கின்றார்.

நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் முடிந்தவுடன் வெளிநாட்டில் செட்டிலானார். மீரா ஜாஸ்மினுக்கு எடை கூடியிருந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்கின்றார். தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகின்றார். இப்புகைப்படத்தை விரும்பி பார்ப்பவர்கள் மத்தியில் புகைப்படத்தை விரும்பாதவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

https://www.instagram.com/p/CZ8sdf5Pd6W/?utm_source=ig_web_button_share_sheet

தற்போது மீரா ஜாஸ்மினை நீங்கள் நயன்தாராவை விட அழகாகவும் இளமையாகவும் இருக்கிறீர்கள். அதனால் கோலிவூட்டில்  நடியுங்கள் என கோரிக்கை விடுக்கின்றனர் ரசிகர்கள். நயன்தாராவை விட கல்யாணமாகி எடை குறைத்து மீரா ஜாஸ்மின் அழகாக இருக்கின்றார் என ரசிகர்கள் கூறுவதை பார்த்த நெட்டிசன்கள் “இது என்னய்யா நயன்தாராவுக்கு வந்த சோதனை” என்று கூறுகிறார்கள். நடிகை மீரா ஜாஸ்மின் என்றாலே அழகானவர், கியூட். இவர் இப்படி கவர்ச்சி உடைகளில் இறங்க வேண்டாம் என சில கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |