Categories
தேசிய செய்திகள்

புதுவை, காரைக்காலில்…. இன்று பிப்(16.02.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

 இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு பிப்ரவரி 16 (இன்று) மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாசி மகத்தை ஒட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |