Categories
தேசிய செய்திகள்

“இன்று பள்ளிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை”…. மாநில முதல்வர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில்  அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 16) விடுமுறை அறிவிப்பு என  அம்மாநில முதல்வர்  தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று (பிப்ரவரி 16) குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டதாவது “சந்த் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அரசு இன்று (பிப்ரவரி 16) அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது என்றும், மகாராஜ்ஜியின் பாதம் பணிந்து வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |