Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சாச்சா…..? 950 காலிப்பணியிடம்…. ஆர்பிஐ வங்கியில் வேலை ரெடி….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 950 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

RBI தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது மேலும் www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின்படி விண்ணப்பப் படிவத்தை 17.02.2022 முதல் 08.03.2022 வரை RBI க்கு அனுப்ப வேண்டும்.

நிறுவனத்தின் பெயர் Reserve Bank Of India
பதவி பெயர் Assistant
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 950
வேலை இடம் Across India
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 08.03.2022

கல்வி தகுதி – பட்டப்படிப்பு

Categories

Tech |