இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது .
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது .இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல், கீரன் பொல்லார்ட்(கே), ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், ஒடியன் ஸ்மித், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் காட்ரெல்.
இந்திய அணி: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சஹால்