தனுசு ராசி அன்பர்களே..!
இன்று தொழில் வளர்ச்சியால் நல்ல லாபம் உண்டாகும்.
பெண்கள் குடும்ப நலத்திற்காக பாடுபடுவார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் மந்தநிலை அடையும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு வருமானத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.
முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை கடன் வாங்கவேண்டாம். மனம் குழப்பமான சூழலில் நிலவும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இருவரும் அமைதியை நிலைநாட்ட வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.