Categories
மாநில செய்திகள்

“ஹூப்பள்ளி சூப்பர் பாஸ்ட் ரயில்”…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஹூப்பள்ளி சூப்பர் பாஸ்ட் ரயிலானது 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலுக்கு வரும் 19ம் தேதி இரவு 8.50 மணிக்கும், சென்ட்ரலில் இருந்து ஹூப்பள்ளிக்கு வரும் 20ம் தேதி மாலை 3:00 மணிக்கும் இயக்க வேண்டிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பயணிகள் இந்த அறிவிப்பை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயண வசதிகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |