நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
மொத்தம் 42 காலிப்பணியிடங்கள்
Scientific Assistant-C (Safety Supervisor) – 03
Nurse-A – 02
Assistant Grade-1 (HR) – 13
Assistant Grade-1 (F&A) – 11
Assistant Grade-1 (C&MM) – 04
Steno Grade-1 – 09
வயது வரம்பு :
Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு 18 -35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Nurse-A பணிக்கு 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Assistant Grade-1 (HR), Assistant Grade-1 (F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு 21 – 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.sc , B.Sc. (Nursing), Diploma
சம்பளம் : மாதம் ரூ.25,500 – ரூ.44,900
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2022
இணையதள முகவரி : https://npcilcareers.co.in/KGS2022/candidate/Default.aspx
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.