Categories
உலக செய்திகள்

ஒயின் அருந்தினால்…. கொரோனா பாதிப்பு குறையும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஒயின் அருந்துவது கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

பிரபல இதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு வாரத்தில் அதிகபட்சம் நான்கு கோப்பைகள் சிவப்பு ஒயினை அருந்தினால், கொரோனா தொற்று அபாயத்தை 10% வரை குறைக்கலாம். அதே சமயத்தில் ஒரு வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு அதிகமான கோப்பைகள் ஒயின் பருகினால் ஆபத்து 17% குறைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மது பிரியர்கள் இனிமேல் அதிக அளவில் மது அருந்தலாம் என்று நினைப்பார்கள். ஆனால் பீர் அருந்தினால் கொரோனா பாதிப்பு 7 மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், சில விஞ்ஞானிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வைத்து நடைமுறையில் சாத்தியமாகாது என்றும், ஆல்கஹால்  அதிக தீமையை தான் தரும் என்றும் கூறுகிறார்கள்.

Categories

Tech |