Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி …. ஆலையில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

ஆயில் ஆலையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரியன்கோட்டை கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குப்பகுடி பகுதியிலுள்ள தனியார் ஆயில் ஆலையில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ரவிச்சந்திரன் திடீரென அலையில்  வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |