Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பேரூராட்சி தேர்தல்…. பல்வேறு ஒத்திகைகள்…. பங்கேற்ற அதிகாரிகள்…!!

பேரூராட்சி தேர்தலையொட்டி அதிகாரிகள் ஒத்திகை பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் வருகின்ற 19-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட கருவிகளை பெற்று வாக்குச்சாவடிகளில் ஒப்படைத்து, தேர்தல் முடிந்த பிறகு அதனை திரும்பப் பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஒத்திகையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |