மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
நிறுவனத்தின் பெயர்: Madurai Kamaraj University
பதவி பெயர்: Guest Lecturers
கல்வித்தகுதி: PG degree Commerce, English, History, Mathematics
விண்ணப்பத்தின் கடைசி தேதி: 23.02.2022
இணையதள முகவரி :
https://mkuniversity.ac.in/new/notification_2022/advitisement%20for%20EVC%20THENI%20Final.pdf