Categories
மாநில செய்திகள்

கோவையில் எஸ்.பி. வேலுமணி உட்பட 40 பேர் கைது…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள்-ரவுடிகள் கோவையில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அதிமுக-வினரை தாக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை.

இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த பலனுமில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காவல்துறையினர் 40 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |