Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய பெண்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உமா என்பவர் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |