Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் UPI பேமெண்ட் வந்துட்டு…. வெளியான சூப்பர் செய்தி…!!!

தீவிர கொரோனா காலத்தில் பண பரிமாற்றத்தை தவிர்க்க ஆன்லைன் டிரன்சாக்சன்கள் பேருதவி புரிந்தன. யுபிஐ பைமெண்ட்ஸ், போன்பே, ஜிபே,பேடிஎம் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் NPCI இன்டர்நேஷனல் பைமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கேட்வே, மனம் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தற்போது கிடைக்கும் அனைத்து செயல்பாடுகள் மற்றும் அம்சங்களுடன் நேபாளத்திலும் யுபிஐ ஆப்பை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நேபாளத்தில் உள்ள ராஷ்டிரா வங்கியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |