Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சி…. கொஞ்சி…. பழம் வாங்கும் மலை அணில்….. வியப்பில் சுற்றுலா பயணிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடம் கேரள மலை அணில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே உள்ள அரசு பூங்காவில் பூத்து குலுங்கும் அழகான  மலர் கொத்துக்களை காணவும், குழந்தைகளுடன் விளையாடி மகிழவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான மக்கள்  வந்துசெல்வர். அந்த வகையில் இங்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் கேரளா மலை அணில் ஒன்று பழம் மற்றும் உணவுபொருள்களை கைநீட்டி  வாங்கி சாப்பிடும். மேலும் பூங்காவின் அருகில் உள்ள பல கடைகளுக்கும் சென்று அங்கு வருபவர்களிடமும் பழங்களை கையால் வாங்கி சாப்பிடும். அணிலின் இந்த செயல் சுற்றுலா பயணிகளிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |