Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்களுக்குத்தான் வெற்றி…. அதிரடியாக கூறிய அமைச்சர் ….வாக்கு சாவடியில் பரபரப்பு ….!!

அமைச்சர் பொன்முடி அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்குகளை செலுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஜி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மகன், உள்ளிடோர்  வந்து தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

அதில் மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வந்து செலுத்தி செல்கின்றனர் என அவர் நிபுணர்களிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |