விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி ஓன்று அவசரகதிக்கு மாறலாம். தொழில் வியாபார இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்துக்கு உன்பதால் உடல் நலம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.
அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாகவே செய்து முடிப்பீகள். புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சிறப்பானதாக இருக்கும். ஆலயம் சென்று வாருங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்