தனுசு ராசி அன்பர்களே…!! சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். சுய முயற்சியால் பணி நிறைவு ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி சுமாரான அளவில்தான் இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை மேற்கொள்வது சிறப்பு. உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது ரொம்ப நல்லது.
வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும். பிரச்சனைகள் ஓரளவு சரியாகும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுப்பதாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் தயவுசெய்து ஏற்க்காமல் இருப்பது ரொம்ப நல்லது. வழக்கத்தை விட கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். பொருள் வரவுக்கூடும். பயணம் செல்ல நேரிடும். பயணம் ஓரளவுக்கு வெற்றிகரமாக அமையும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்