Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்ய வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப்  செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இதன்காரணமாக தனிநபர் பாதுகாப்பாக இருக்கும் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. மேலும் இதுபோன்று செயலிகளை உபயோகிக்கும் போது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள்  மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளால் தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது எனவும்,

கூகுள் ஹோம்   ,அலெக்சா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |