Categories
மாநில செய்திகள்

ஓட்டுக்கு QR Code மூலம் பணம்… இது எப்படி இருக்கு….?!!!

சென்னை மயிலாப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க QR Code மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து 9-ஆம் மண்டல தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுகவின் 124-வது வட்டச் செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று QR Code டோக்கன் வழங்கியதை பார்த்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்துள்ளனர். டெக்னாலஜி எப்படி பயன்படுகிறது பார்த்தீர்களா?

Categories

Tech |