சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம்(22 கேரட்) 72 ரூபாய் குறைந்து 37,864 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம்(22கேரட்) 72 ரூபாய் குறைந்து 37,864 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,733 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தூய தங்கம்(24கேரட்) ஒரு சவரனுக்கு 40,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தூய தங்கம் 5,099 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 68.60க்கும், ஒரு கிலோ 68,600 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.