Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு தான் வெற்றி…. முன்னாள் அமைச்சரின் அதிரடி அறிக்கை …. !!

முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ஆர். என். பள்ளியில் 4-வது வார்டிற்கான  வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை அ.தி.மு.கா  கைப்பற்றும். மேலும் அ.தி.மு.கவினர் மேயர், துணை மேயர் பதவிகளை அலங்கரிப்பார்கள் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |