Categories
மாநில செய்திகள்

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு…அம்ரெலியில் பரபரப்பு!

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியின் அருகே அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் மர்மநபர்கள்   சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |