Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கொண்டா நகரம் பகுதியில் முத்துமாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செண்பகாதேவி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செண்பகாதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செண்பகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |