Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுங்க”…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா அறிவாலயம் ,கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை இல்ல திருமண விழா தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், அன்பகம் கலையின் கட்சிப் பணிகள் மற்றும் சிறப்புகள் குறித்து ஸ்டாலின்  விரிவாகப் பேசினார்.

மேலும் கழகத்தின் மீது மாறாத பற்றுடன் என்னோடு பயணித்து வரும் கழகத் துணை அமைப்பு செயலாளர் திரு அன்பகம் அவர்களது மகன் கலை  கதிரவன்- சந்தியா பிரசாந்த் இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தேன்.மேலும்  குழந்தைகளுக்கு பெயரை தமிழ் சூட்டுங்கள்  என மணமக்களையும்  உங்களின் கேட்டுக் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுட்டிருந்தார்.

Categories

Tech |