ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசியச் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரச் சான்று வழங்குவதற்கான மத்திய குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் துணை இயக்குனர் கழு சிவலிங்கம், நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைர குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.