கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கள் அக்வாரியம் அமைக்கப்பட்டு சுற்றுசூழல் பூங்காவிற்கு எதிரே வைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் கண்காட்சியில் பலவிதமான மீன்கள் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குமரிக்கு சென்றால் மறக்காமல் பார்த்துவிட்டு வாருங்கள்.