Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்…. நிதியமைச்சர் இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை….!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணியளவில் தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். அதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Categories

Tech |